என்னோடு போட்டியா கங்கனா

என்னைப் போல் யாரும் வேலை ரசித்து செய்ய முடியாது என்பதால், தான் யாரையும் போட்டியாக கருதமுடியாது என்று பாலிவுட் நடிகை கங்கனா
ரனாவத் கூறியுள்ளார். பல படங்களில் நடித்திருந்தபோதிலும் குயின் படத்திலும், ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த நடிகை கங்கனா ரனாவத். தான் மேற்கொள்ளும் வேலையை, நான் எப்போதும் ரசித்து செய்வேன். வேலையில்லாத நேரங்கள் எனக்கு, மிகவும் ரணமான நேரங்கள். வேலையை தொடர்ந்து சோர்வில்லாமல், செய்ய தனக்கு பிடிக்கும் என்று கங்கனா கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget