கமலின் மகளாக இருந்தாலும் ஆரம்பத்தில் நடிப்பில் கவனம் செலுத்தாமல் இசைத்துறையை தேர்ந்தெடுத்து அதன்மூலம் ஒரு
இசையமைப்பாளராக தனது தனித்தன்மையை நிரூபிக்கத்தான் முதலில் முயற்சி செய்தார் ஸ்ருதிஹாசன்.. அதன் பின்னர் தான் நடிகையாக தடம் மாறினார். மலையாள ஆக்சன் கிங்கான சுரேஷ்கோபியின் மகள் பாக்யாவும் இதேபோல இசையில் நாட்டமுள்ளவர்தான். சினிமாவில் தனது முதல் என்ட்ரியாக 55 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய ஜோ வி லோ என்கிற மியூசிக் சம்பந்தமான படத்திற்கு ஒரு பாடலை ஆங்கிலத்தில் எழுதியதுடன் தானே அதற்கு இசையமைத்தும் கொடுத்துள்ளார். ஆனால் ஸ்ருதியைப்போல அடுத்து நடிப்பு பக்கமும் இவர் பார்வையை திருப்புவாரா என்பதை இப்போதே கணிக்க முடியாதே.

கருத்துரையிடுக