ஷமிதாப் ஆசையில் உலக அழகி

பால்கி இயக்கத்தில், அமிதாப் பச்சன் - தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஷமிதாப் படத்தின் டிரைலர் பார்த்தேன். டிரைலர் சிறப்பாக
வந்துள்ளது. டிரைலரை பார்த்தாலே, படம் பார்க்கும் ஆசை வந்து விடுவதாக, பாலிவுட் நடிகையும், அமிதாப் பச்சனின் மருமகளுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் கூறியுள்ளார். டிரைலரிலேயே, படக்குழுவினரின் மொத்த உழைப்பும் தெரிவதாக, ஐஸ்வர்யா ராய் கூறினார். ஷமிதாப் படத்தின் மூலம், அக்ஷரா ஹாசன் அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஷமிதாப் படம், பிப்ரவரி மாதம் திரைக்கு வர உள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget