ஆண் வேடத்தில் அசத்தும் அனுஷ்கா

இளையராஜா இசையில், குணசேகரின் இயக்கத்தி்ல் உருவாகி வரும் ருத்ரமாதேவி படத்தின் சிலகாட்சிகளில் அனுஷ்கா,
ஆண்வேடத்தில் நடித்துள்ளார்.

ராணி ருத்ரமாதேவியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு குணசேகர், இப்படத்தை இயக்கி வருகிறார். மெகா பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. ருத்ரமாதேவி கேரக்டரில், அனுஷ்கா நடிக்கிறார். ருத்ரமாதேவி, சிறந்த போர்வீராங்கனையாக திகழ்ந்ததால், அவரது கேரக்டரில் நடித்துள்ள அனுஷ்கா, குதிரை சவாரி, வாள் சண்டை, களறி சண்டை போன்றவற்றை கற்று தேர்ந்துள்ளார். படத்தின் சில காட்சிகளில், அனுஷ்கா ஆண் வேடத்திலும் நடித்துள்ளாராம்...சண்டை காட்சிகளில் டூப் எதுவும் போடாமல் அனுஷ்கா நடித்துள்ளார்.

இந்த படம், மே மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget