சாக்லேட் சுவைத்த சன்னி லியோன்

பாலிவுட்டின் முன்னணி கவர்ச்சி நடிகையாக விளங்கும் சன்னி லியோன், சாக்லேட் பிரியை என்பது, ஏக் பஹேலி லீலா படத்தின் மூலம் சன்னியின்
ரசிகர்கள் தெரிந்துகொள்ள உள்ளார்கள். அப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில், சன்னி லியோன், சாக்லேட் சாப்பிட்டுக்கொண்டே நடிப்பதாக திட்டமிடப்பட்டது. இதுதான் சாக்கு என்றெண்ணிய சன்னி லியோன், ஒரே நேரத்தில், 10 சாக்லேட்களை சாப்பிட்டுவிட்டாராம். மீண்டும், மீண்டும் சாக்லேட்களை கேட்டுக்கொண்டு இருந்தாராம்...சாக்லேட்களை அதிகளவில் உட்கொள்வதால், உடல் எடை கூடிவிடுமோ என்று படக்குழுவினர் பயந்துகொண்டிருக்க, அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், சாக்லேட் சுவைப்பதிலேயே, சன்னி லியோன் குறியாக இருந்தாராம்....
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget