விளம்பரங்களில் நடிக்கும் சுஜா

குத்துப்பாட்டு, குட்டைப்பாவாடை கட்டி ஆட்டம் போட்ட நடிகைகளில் பேசப்பட்டவர் சுஜா. பிறகு சில படங்களில் தனது பெயரை சுஜா பாருன்னி
என்று மாற்றிக்கொண்டு கேரக்டர் பாத்திரங்களில் நடித்தார். இருந்த போதும் தமிழ் சினிமாவில் நினைத்தப்படி சுஜாவால் ஜெயிக்க முடியவில்லை. பின்னர் மலையாளம், தெலுங்கு படங்களில் கால்பதித்தார். அங்கேயும் எதிர்பாத்தப்படி அமையவில்லை. இதனால், விளம்பர படங்களில் நடிப்பதை விரும்பி தற்போது களம் இறங்கி உள்ளார். முதலில் துணி சோப்பு விளம்பரம் ஒன்றில் குடும்பப்பாங்காக புடவை கட்டி நடித்துள்ளார். ஷாம்பூ விளம்பரம் வந்தால் அதிலும் நடிப்பேன் என்கிறவர். சினிமாவில் தனக்கான இடம் கிடைக்கவில்லை என்றால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். பாலிவுட் நடிகைகள் பிரபலம் ஆகாமலே பலர் இதுபோன்ற விளம்பரங்களில் நடித்துள்ளனர். ஆனால் சினிமாவில் கவர்ச்சியாக மட்டும் நடிக்க மாட்டேன் என்கிறார்
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget