கவர்ச்சி அவதாரம் எடுத்த ரேஷ்மி

அருண் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கிருமி. இதில் மதயானை கூட்டம் படத்தில் நடித்த கதிர் நாயகன், இளமை ததும்ப, இனிது இனிது படத்தில்
நடித்த ரேஷ்மிமேனன் நாயகி தற்போது நட்பாற்றல் என்ற படத்தில் நடித்துவருகிறார். இவர் கிருமி படத்தில் வெளிப்படுத்திருக்கும் கிளாமர் காட்சிகள் இளைஞர்களை தாக்காமல் விடாது. படத்தில் கோடை வெப்பத்தை தணிக்க குளியல் காட்சி ஒன்று உள்ளது என்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டது. பின்னணி வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. வைரஸ்கிருமியால் மனிதனுக்கு எற்படும் காய்ச்சல் மருத்துவத்துக்கு பின் விட்டுவிடுகிறது ஆனால் காதலால் எற்படும் காய்ச்சல் இளைஞர்களை எப்படி வதைப்படுத்துகிறது என்பதுதான் கிருமி படக்கதை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget