ஜோடி நம்பர் ஒண் போட்டிகளில் ஆடி தீர்த்தவர் சுனிதா. பல போட்டிகளில் ரன்னர்அப் கோப்பையை தட்டியவர். இப்போது மான்வேட்டை படத்தின்
மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். அசாம் மாநிலத்தை சேர்ந்தவரான சுனிதா, மும்பையில் நடந்த டான்ஸ் இண்டியா டான்ஸ் என்ற லைவ் ஷோவை தொகுத்து வழங்கினார். அதன் மூலம் விஜய் டி.விக்கு வந்தார்.
இவரது நடனத்தை பார்த்த தனுஷ் 3 படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க வைத்தார். அதன் பிறகு சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்தார். நண்பர்கள் மூலம் மான்வேட்டை ஆடிசனுக்கு சென்று தேர்வானார். முதல் படத்திலேயே தாராள கிளாமராக நடித்திருக்கிறார். தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்திருப்பதால் சின்னத்திரைக்கு குட்பை சொல்ல இருக்கிறார் சுனிதா.

கருத்துரையிடுக