வன சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு

வன சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்ப மாறுபாட்டு அமைச்ச கத்தின் சார்பாக 25 விஞ்ஞானிகளை நேரடி பணி நியமனம் மூலமாக தேர்ச்சி செய்வதற்கான
அறிவிப்பு வந்துள்ளது.

வயது: பி மற்றும் சி பிரிவு சயின்டிஸ்ட் பதவிக்கு 35 வயதும், டி பிரிவு சயின்டிஸ்ட் பதவிக்கு 40 வயதும், எப் பிரிவு சயின்டிஸ்ட் பதவிக்கு 50 வயதும் அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

கல்வித் தகுதி: தொடர்புடைய இன்ஜினியரிங் பிரிவில் ஆராய்ச்சிப் படிப்பை முடித்திருப்பதோடு, இதே பிரிவில் போதுமான பணியனுபவம் மற்றும் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, விண்ணப்பதாரரின் முழுமையான புரொபைலுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

Section Officer (P.lll), 
Ministry of Environment, Forest and Climate Change, 
01"t Floor, Block- Prithvi, 
Indira Paryavaran Bhawan, 
Jor Bagh Road, Aliganj, New Delhi - 110 003

விண்ணப்பிக்க இறுதி நாள்: 04.05.2015
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget