டி.ஆர்.டி.ஓ.,வில் சயின்டிஸ்ட் வேலை

டிபன்ஸ் ரிசர்ச் அண்டு டெவலப் மென்ட் ஆர்கனைசேஷன் எனப்படும் டி.ஆர்.டி.ஓ., அமைப்பு அங்கு காலியாக உள்ள 14 சயின்டிஸ்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வயது: 31 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், மெக்கானிகல் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50/- கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

தேர்ச்சி முறை: நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.04.2015

இணையதள முகவரி: http://rac.gov.in
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget