செதுக்கி வைத்த சிற்பம் போல் இருக்கும் ராய் லட்சுமியை, பேய் என, அழைத்தால் அவருக்கு கோபம் வரத் தானே செய்யும். காஞ்சனா,
அரண்மனை என, அவர் நடித்த இரண்டு பேய் படங்களும் ஹிட் அடித்ததால், தொடர்ந்து அவரை பேய் படங்களுக்கு நடிக்கவே தயாரிப்பாளர்கள் அழைக்கின்றனர். தற்போது, அவர் நடித்து வரும் இரண்டு படங்கள் பேய் படங்கள் தானாம். மேலும், அவரிடம் கதை கூற வரும் இயக்குனர்களும், ஓபன் பண்ணினா, சுடுகாடு; அங்கே, வெள்ளை புடவை, மல்லிப்பூவுடன் நீங்கள் நடந்து வருகிறீர்கள். பின்னணியில் ஓநாய் ஊளையிடுகிறது என்கின்றனராம்.

கருத்துரையிடுக