அசத்தல் அம்மணி வித்யா பாலன்

கோலிவுட் படங்களை காட்டிலும் மலையாளப்படங்களில் பேசப்பட்டவர் நடிகை வித்யா பாலன். இவர் பல சர்ச்சைக்குரிய கதைகளில் நடித்து பிரபலம்
ஆனார். இருந்தபோதிலும், பாலனுக்கு படவாய்ப்புகள் அமையவில்லை. காரணம் நெருக்கடி நிலை. இருந்த போதும் ஓய்வு எடுத்துவிட்டால் ஓரம் கட்டிவிடுவார்கள் என்று விளம்பர படங்கள் மற்றும் பெண்கள் சார்ந்த ஆங்கில புத்தகங்களுக்கு மாடல் போஸ் கொடுத்துவருகிறார். சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த பெண்கள் தொடர்பான ஆங்கில புத்தக வெளியீட்டு விழா ஒன்றிக்கு மணப்பெண் கோலத்தில் வருகைதந்து அசத்தியுள்ளார் வித்யா பாலன். அதே நேரத்தில் கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு புத்தகத்திற்கான மாடல் போட்டோ ஷூட்டுக்கும் சம்மதம் தெரிவித்துள்ளாராம் வித்யா பாலன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget