ங்கி என்றாலே பெரும்பாலானோருக்கு முதலில் நினைவுக்கு வருவது எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கிதான். இந்திய சுதந்திரத்திற்கு
வெகுவாக முன்னரே நிறுவப்பட்ட இந்த வங்கி இம்பீரியல் வங்கியிலிருந்து பாரத ஸ்டேட் வங்கி எனப்பெயர் மாற்றம் பெற்றது. இந்த வங்கியின் குழுமத்தைச் சார்ந்த ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் உள்ளிட்ட வங்கிகளும் உள்ளன. இவற்றில் ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: பாரத ஸ்டேட் வங்கிக் குழுமத்தின் ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பதவியில் சீப் மெடிக்கல் ஆபிசர், சீப் மேனேஜர் - எகனாமிஸ்ட், மேனேஜர் சி.ஏ., ஆகிய பிரிவுகளில் தலா 1ம், மேனேஜர் - அபீசியல் லாங்குவேஜ், டெபுடி மேனேஜர் - செக்யூரிடியில் தலா 3ம், டெபுடி மேனேஜர் - செக்யூரிடியில் 14ம், டெபுடி மேனேஜர் - லா பிரிவில் 4ம், டெபுடி மேனேஜர் - சிவில் பிரிவில் 5ம், டெபுடி மேனேஜர் - எலக்ட்ரிகலில் 3ம், டெபுடி மேனேஜர் - பயர் பிரிவில் 1ம், அஸிஸ்டென்ட் மேனேஜர் - சிஸ்டம் பிரிவில் 42ம், அசிஸ்டென்ட் மேனேஜர் - சிவில் பிரிவில் 19ம், அசிஸ்டென்ட் மேனேஜர் - எலக்ட்ரிகலில் 9ம், அசிஸ்டென்ட் மேனேஜர் - சி.ஏ.,வில் 14ம் நிரப்பப்பட உள்ளன.
வயது: ஸ்டேட் வங்கிக் குழுமத்தின் மேற்கண்ட காலியிடங்களில் உச்சபட்ச வயது சீப் மெடிக்கல் ஆபிசருக்கு 45 ஆகவும், இதர பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து 35 அல்லது 38 அல்லது 30 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் பிரிவுக்கான தகுதியை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
தகுதி: அதிகபட்ச காலியிடங்களைக் கொண்ட அசிஸ்டெண்ட் மேனேஜர் - சிஸ்டம்ஸிற்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல், டெலிகம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும். இதர பிரிவுகளுக்கு தகுதி மாறுபடுகிறது. விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை: பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்னர் முதலில் இணைய தளத்திற்கு சென்று முழுமையான தகவல்களை அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 27.04.2015
இணையதள முகவரி: www.statebankofindia.com அல்லது www.sbi.co.in

கருத்துரையிடுக