வசூலில் சாதனை படைக்கும் சன்னி லியோன் படம்

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்து வெளியான ஏக் பஹேலி லீலா திரைப்படம், அந்த வாரத்தில் வெளியான மற்றொரு படமான தர்ம்
சங்கேத் மெய்ன் படத்தை, வசூலில் பின்னுக்கு தள்ளியுள்ளது. ஏக் பஹேலி லீலா படம் வெளியான முதல்நாளில், ரூ. 5.30 கோடியும், இரண்டாவது நாளில் ரூ. 7 கோடியும் வசூல் செய்துள்ளது. ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவான ஏக் பஹேலி லீலா படம், வெளியான முதல் 2 நாளிலேயே, ரூ. 12.30 கோடி வசூல் செய்துள்ளது. இதேநேரத்தில் வெளியான தர்ம் சங்கேத் மெய்ன் படம், முதல்நாளில் ரூ. 1.30 கோடியும், இரண்டாவது நாளில், ரூ. 1.80 கோடியும் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget