அர்ஜீன் மகள் ஐஸ்வர்யாவை பட்டத்துயானை படத்தில் மகள் ஆசைப்பட்டால் நாயகியாக நடிக்க வைத்தார். அந்த படத்தில் விஷால்
நாயகன். இவர் அர்ஜூனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் நல்ல நம்பிக்கையில் விஷாலுக்கு மகளை ஜோடியாக்கினார். அந்த படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா படம் நடிக்கவில்லை. இதற்கு அர்ஜூனுடைய அட்வைஸ்தான் காரணம். சினிமா வேண்டாம், நீ சினிமா சார்ந்த துறையில் இரு அதற்காக உருவாக்கியது தான் காஸ்டிம் டிசைனர் என்று மகளுக்கு புரியும்படி எடுத்து கூறியிருக்கிறார். இதை மறுக்கமால் ஐஸ்வர்யா நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு காஸ்டியூம் டிசைனராக முடிவு எடுத்து விட்டாராம். சினிமாவிற்கு நடிக்க வருதற்கு முன்பே லண்டன் சென்று காஸ்டியூம் டிசைன் படித்துள்ளார். இப்போது அர்ஜீன் நடிக்கும் படங்களுக்கு இனி ஐஸ்வர்யாதான் காஸ்டியூம் டிசைனர். இதுமட்டுமல்லாமல், அப்பா சிபாரிசு செய்யும் படங்களுக்கும் பணியாற்ற முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா. இதற்கிடையே தனது அப்பா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் ஐஸ்வர்யா. அதன்பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு காஸ்டியூம் டிசைனராக தொடர்வார் என தெரிகிறது.

கருத்துரையிடுக