இனிப்பை பெயரிலேயே வைத்திருக்கும் அழகிய பூவான ஹனிரோஸ் பற்றிய செய்திதான் இது. இரண்டு வருடங்களுக்கு முன் தமிழிலும் சரி..
மலையாளத்திலும் சரி.. ஜஸ்ட் லைக் தட் ஒரு சாதாரண நடிகையாக இருந்த ஹனிரோஸ், லைம் லைட்டிற்கு வர உதவியவர் யாரென்றால் நடிகை பத்மபிரியா தான். வேறொன்றுமில்லை.. 'திருவனந்தபுரம் லாட்ஜ்' என்கிற படத்தில் நடிக்க பத்மபிரியாவை அழைத்தபோது, அது ரொம்ப கான்ட்ரவர்ஸியான கேரக்டர் என்று சொல்லி ஒதுங்கிக்கொள்ள அந்த வாய்ப்புதான் ஹனிரோஸுக்கு கை மாறியது. சினிமாவில் அவரது தலையெழுத்தையும் மாற்றியது.
அந்தப்படம் கொடுத்த தைரியத்தில் தான் கடந்த வருடம் வெளியான 'ஒன் பை ட்டூ' படத்தில் அந்தப்படத்தில் வில்லனாக நடித்திருந்த முரளி கோபியுடன் அற்புதமான லிப் லாக் காட்சியில் நடிக்கவும் வைத்தது. கதைக்கு தேவைப்பட்டதால் நடித்தேன் என எல்லா நடிகைகளையும் போல ஹனிரோஸும் வாசித்தாலும், லிப்லாக் காட்சியில் நடிப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய பாவமில்லையே என்றுதான் சொல்கிறார். ஆனால் அந்த லிப்லாக் காட்சியை போஸ்டராக அடித்து ஊரெங்கும் ஒட்டி விளம்பரப்படுத்தியதுதான் ஹனிரோஸுக்கு பிடிக்கவில்லையாம்...

கருத்துரையிடுக