ஆட்டோகிராப் படத்தின் மூலம் அறிமுகமான மல்லிகா, தற்போது பழனிலே கனகம் என்ற மலையாளப்படத்தை இயக்குகிறார். இது ஒரு பிரபல
நடிகைக்கு டூப் போடும் துணை நடிகையின் கதை. இதில் பிரபல நடிகை யமுனா தேவியாக மல்லிகாவும், துணை நடிகை கனகம் கேரக்டரில் பாவனாவும் நடிப்பதாக செய்திகள் வெளியானது. இதனை பாவனா மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: மல்லிகா எனது நெருங்கிய தோழி. அவர் முதன் முறையாக ஒரு படம் இயக்குகிறார் என்றதும் அவர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால் படத்தின் ஹீரோயின் நான்தான் என்பது போலவும், துணை நடிகை கேரக்டரில் நடிப்பதாகவும் வரும் செய்திகளில் உண்மையில்லை. இதுபற்றி நான் பாவனாவிடம் கேட்டபோது படத்தை பற்றிய செய்தியை நான் முறையாக யாருக்கும் தெரிவிக்கவில்லை. தற்போது வந்து கொண்டிருப்பது யூகத்தின் அடிப்படையிலானவை என்றார். நான் தற்போது மலையாளப் படங்களுக்கு முக்கியத்தும் கொடுத்து நடித்து வருகிறேன் என்றார்.

கருத்துரையிடுக