அழகு நடிகையான சார்மிக்கு இன்று திருமணமாம். இந்த தகவலை சார்மியே தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக்கில் அவரது
புகைப்படத்திற்கு கீழே இன்று எனக்கு திருமணம் என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தி காட்டு தீ போல சமூக வலைத்தளங்களில் பரவி உள்ளது. சார்மியின் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். சமீபகாலமாகவே சில படங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்த இது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி வருகின்றது. இந்நிலையில் சார்மி தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜோதிலக்ஷ்மி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் தான் இந்த கெட்அப் பா அல்லது அடுத்த புதிய படத்தின் ஸ்டில்லா? சார்மி தெளிவு படுத்தும் வரை பரபரப்பு ஓயாது என்று தெரிகிறது.

கருத்துரையிடுக