கோலிவுட் கோட்டையில் மிஸ் இந்தியா அழகி

இம்ரான் ஹாஸ்மி நடித்த ஜனத்-2 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இஷா குப்தா. 2007ம் ஆண்டின் மிஸ் இந்தியா பட்டம்
வென்ற இஷா மாடலிங்கில் நுழைந்து அப்படியே சினிமாவிலும் கால் ஊன்றி உள்ளார். தொடர்ந்து ராஸ் 3டி, பேபி போன்ற படங்களில் நடித்தவர் அடுத்தப்படியாக தென்னிந்திய மொழிகளிலும் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக தமிழ், தெலுங்கில் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் உருவாக இருக்கம் இஞ்சி இடுப்பழகி படத்தில ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இருக்கிறார். நல்ல படங்கள் அமையும் பட்சத்தில் தொடர்ந்து தென்னிந்திய படங்களிலும் நடிக்க இருப்பதாக இஷா குப்தா கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget