முன்பு படப்பிடிப்பு இருக்கும் போது நடிப்பு மட்டுமே முக்கியம் என்று படப்பிடிப்பில் இருப்பார் நயன்தாரா. சூட்டிங் முடிந்ததும் எஸ்கேப்
ஆகிவிடுவார். இடையில் பல சர்ச்சைகளில் மாட்டிய நயன். அதையெல்லாம் கடந்து தற்போது தனக்கான ஒரு புது வழியை அமைத்து வருகிறார். அதாவது தன்னுடன் ஜோடி சேர்ந்த நடிகர் நடிகைகளிடம் பகை இருந்தாலும் அதை மறந்து அவர்களிடம் நட்புக்கரம் நீட்டுகிறார். அதே போல நயன் நடித்த படங்கள் வெற்றிப் பெற்றால் அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பார்ட்டி கொடுத்து அவர்களை மகிழ்விக்கிறார். ஏன் இந்த திடீர் மனமாற்றம் என்று பலர் யோசித்த போது நயனுக்கு மிகவும் நெருங்கிய தோழியிடமிருந்து ஒரு தகவல் கசிந்திருக்கிறது. அது விரைவில் குஷ்பு மாதிரி தமிழ்நாட்டு மருமகளாக போகிறாராம் நயன்.

கருத்துரையிடுக