டோலிவுட் கவர்ச்சி பட்டறையில் அருந்ததி

சினிமாவில் ஒளிப்பதிவாளர்கள் தங்களுக்கு சரியான வாய்ப்பு ஒரு இடத்தில் கிடைக்கவில்லை என்றால் இயக்குனராகவும், நடிகராகவும்
மாறவிடுவார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும் இந்திய மொழிகளில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சினிமாவே கதி என்று இருந்து வி.டுவார்கள். அந்த வரிசையில் தெலுங்கில் சிரஞ்சீவி, ஜெகபதிபாபு, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா என முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியவர் ஒளிப்பதிவாளர் பூபதி தமிழில் அர்ஜீன், சரத்குமார், சினேகா நடித்த பவானி ஐ.பி.எஸ் தற்போது விஜயகாந்த் மகன் நடித்த சகாப்தம் போன்ற படங்களுக்கும் பணியாற்றி நல்ல கேமராமேன் என்று பெயர் எடுத்துள்ளார். இவர் தற்போது தெலுங்கில் நாகார்ஜூனா கம்பெனிக்கு படம் பண்ணுகிறார். நாகர்ஜூனாவின் அக்கா மகன் சுமந்த் நாயகன். நாயகி தமிழில் பல படங்களில் நடித்த அருந்ததி. இன்னொரு நாயகியாக கன்னடத்தில் நடித்த ஒரு நடிகையை பேசி வருகிறார்கள். இந்த படத்திற்கு தலைப்பு இன்னும் முடிவு செய்யவில்லையாம். மூன்று தலைப்புகள் தேர்வு செய்யவில்லையாம். மூன்று தலைப்புகள் தேர்வு செய்து வைத்துள்ளனராம். தெலுங்கு என்றாலே கவர்ச்சி தூக்கலாக இருக்கும். இதற்கு முழு சம்மதம் தெரிவித்து அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டிருக்கிறார் அருந்ததி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget