பிட்டு பட நடிகையின் வருத்தம்

நான் படங்களில் என்னதான் நல்லவிதமாக நடித்தாலும், என்னுடைய கடந்த கால வாழ்க்கையை மட்டுமே சக நடிகர்கள், எவ்விதமான விருதுகள்
வழங்கும் நிகழ்ச்சிக்கோ, அல்லது விருதுகளுக்கோ தன்னை பரிந்துரைப்பதில்லை என்று நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார். நான் அதற்காக, எத்தகைய விருதுகளையும் எதிர்பார்த்து நடிப்பதில்லை என்று சன்னி லியான் மேலும் கூறியுள்ளார். சன்னி லியோன் நடிப்பில் தற்போது வெளிவந்து வசூலில் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் ஏக் பஹேலி லீலா படத்தை தொடர்ந்து சன்னி லியோன், குச் குச் லோச்சா ஹைய் மற்றும் மஸ்திஜாதே படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget