நடிகையின் ஊமை குசும்பு

சமந்தாவுக்கு, தெலுங்கு திரையுலகில், 'குசும்பு குயின்' என்ற பட்டப் பெயர் உண்டு. சமீபத்தில், இவரிடம் சிக்கியவர் தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன்.
ஒரு பட விழாவில், 'சமந்தா வுடன் நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட்டாகின்றன. அவர் அதிர்ஷ்ட தேவதை; பெரிய மனது வைத்து, என் அடுத்த படத்தில் அவர் நடிக்க வேண்டும்' என்று கூறினாராம். சமந்தாவோ, 'கடந்தாண்டு நான் நடித்த எந்த படமுமே சரியாக போகவில்லையே; நானா அதிர்ஷ்ட தேவதை?' என, பதிலடி கொடுத்தாராம். இதைக் கேட்டதும், அல்லு அர்ஜுனுக்கு ஒரு மாதிரியாகி, 'ஏண்டா, இந்த பொண்ணுகிட்ட வாயை கொடுத்தோம்' என, புலம்பினாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget