இந்தியில் பேமிலி பேக், லாக்இன் ஆகிய படங்களில் நடித்தவர் நந்தினிராய். அதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல
மொழிகளிலும் பரவலாக நடித்து வந்த அவர், தற்போது தமிழில் கிரகணம் என்ற படத்தில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.
முதல் படத்திலேயே தமிழ் சினிமாவை கவர்ந்திழுக்க வேண்டும் என்பதற்காக இந்தியில் தான் நடித்தது போலவே இந்த படத்திலும் படுகவர்ச்சியாக நடித்து யூனிட்டை கிறங்கடித்துக்கொண்டிருக்கிறாராம் நந்தினிராய். அதோடு, இப்படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கும் அவர், நெருக்கமான காட்சிகளில் தங்குதடையின்றி புகுந்து விளையாடுகிறாராம்.
அந்தவகையில், கிருஷ்ணாவிடம் காதலை ஓப்பன் பண்ணும்போது உதட்டு முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னதும், உடனே சம்மதம் சொன்ன நந்தினிராய், நேற்று அந்த காட்சியில் கிருஷ்ணாவுடன் நடித்துள்ளார். முதல் டேக்கிலே ஓகே ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த காட்சியில் ஒரு தடவை கிருஷ்ணா சொதப்பினால், இன்னொரு தடவை நந்தினிராய் சொதப்பினாராம். இப்படியாக 10 டேக்கிற்கு பிறகுதான் அந்த உதட்டு முத்தக்காட்சி ஓகே ஆனதாம். ஆக, கிருஷ்ணா நடிக்கும் கிரகணம் சூடு பறக்க தயாராகிக்கொண்டிருக்கிறது.

கருத்துரையிடுக