'ஒரே நேரத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிப்பது இல்லை' என்பது, கமல் ஹாசனின் முந்தைய பாலிசி. ஆனால், அவருக்கு என்ன
நெருக்கடியோ தெரியவில்லை; 'உத்தம வில்லன், விஸ்வரூபம் - 2, பாபநாசம்' ஆகிய படங்களில் ஒரே நேரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் வெளியாவதற்குள், அடுத்த படத்திற்கான வேலைகளிலும் இறங்கி விட்டார். அடுத்ததாக, ஆக் ஷன் த்ரில்லர் படத்தில் நடிக்கப் போகிறாராம் கமல். இந்த படத்தின் படப்பிடிப்பை, மொரிஷியஷில் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இசையமைப்பாளர், வழக்கம் போல் ஜிப்ரான் தான்.

கருத்துரையிடுக