பிரேமம் படத்தின் வாயிலாக இளசுகளின் மனங்களை கொள்ளையடித்த மலர் டீச்சர் சாய் பல்லவி தனது முதல் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இயக்குனர்
மணிரத்னம் படத்தில் நாயகியாக நடிப்பதாகக் கூறப்பட்ட சாய் பல்லவி பின்னர் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் சாய் பல்லவி வருன் தேஜிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகக் டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குனர் சேகர் கமுல்லா இயக்கவிருக்கும் படத்தில் வருண் தேஜ் நாயகனாக நடிக்கவுள்ளார் என்பது அறிந்ததே. தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நாக சைதன்யா நடிப்பில் பிரேமம் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. பிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரனும், மடோனா செபஸ்டியனும் பிரேமம் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வரும் நிலையில் புகழ்பெற்ற மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் சாய் பல்லவிக்கு பதில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகின்றார்

கருத்துரையிடுக