பெண்களின் உல்லாச உடை, இரவு நேரங்களில் அணியும் நைட்டி. இந்த ஆடையை பெண்கள் இரவு நேரங்களில் மட்டும் இல்லாமல், வீட்டில் இருக்கும் எல்லா நேரமும் அணிய ஆரம்பித்து விட்டனர்.
நைட்டி என்று பெண்களால் அழைக்கப்படும் இந்த உடைகள் பல வகைகளில் வருகிறது. சாக்குபை போல் ஒரே மாதிரி இல்லாமல் செக்சியாகவும் அதே சமயம் வசதியாகவும் இருக்கும் படி பல டிசைன்களில் இவை வருகின்றன. பிரைடல் செட் காப்ரி செட், பான்சி நைட்டி, ஹவுஸ் கோட், லாங் நைட்டி, ஷார்ட்ஸ், பைஜாமா செட், டெட்டி செட், ஷார்ட் நைட்டி, நைட் சூட் என பல மாடல்கள் உள்ளன. இவை அனைத்தும் பார்க்க வித்தியாசமாகவும் நேர்த்தியாகவும் உள்ளன. இதில் சில உடைகள் இரவில் மட்டுமே பயன்படுத்த முடியும். குறிப்பாக புதிதாக திருமணமான பெண்களுக்காக ஸ்பெஷல் நைட்டிகள் உள்ளன.
அதுதான் பிரைடல் செட். இதனை இரவு நேரங்களில் மட்டுமே பயன்படுத்தமுடியும். இதில் நான்கு மாடல்கள் உள்ளன. டூ பீஸ்- மாடல்களில் சிலிப், ஓவர்கோட் வரும். போர் பீஸ் நைட்டியில்- சிலிப், ஓவர் கோட் மற்றும் உள்ளாடைகள், மூன்றாவது சிக்ஸ் பீஸ். இதில் உள்ளாடைகள், சிலிப், ஓவர் கோட் பைஜாமா மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப். கடைசியாக எயிட் பீஸ். இதில் சிக்ஸ் பீஸ் மாடல்களில் இருக்கும் உடைகள் மற்றும் ஒரு ஷார்ட்ஸ் அதற்கு டாப் வரும். ஆறு மற்றும் எட்டு உடைகள் கொண்ட நைட்டிகளில் எல்லாவற்றையும் அணிய வேண்டும் என்றில்லை. நமக்கு விரும்பிய செட்டுகளை தேர்வு செய்து அணியலாம்.
அடுத்து காப்ரி செட். இது பனியன் துணியில் ஸ்லீவ்லெஸ் மற்றும் பாதி ஸ்லீவ் டாப் மற்றும் பாண்ட் என வரும். பான்சி நைட்டிகள், கவுன் போல இருக்கும். மெல்லிய ஸ்ட்ராப் பட்டை கொண்டு தொடை வரை மட்டுமே இது இருக்கும். சில சமயம் தேவைப்பட்டால் இதனுடன் ஓவர்கோட் சேர்த்து கிடைக்கிறது.
பருத்தி உடையில் வரும் நைட்டிகளை வெயில் காலத்தில் அணியலாம். சார்டின் குளிர்காலத்துக்கு ஏற்றது. உடம்பில் வழுவழுவென்று தழுவிக் கொண்டு இருப்பதால் பார்க்க அழகாக இருக்கும். பனியன் மற்றும் நெட்டெட் காட்டன் நைட்டிகள் எல்லா காலங்களிலும் அணியலாம். பான்சி மற்றும் பிரைடல் நைட்டிகளை சோப்பு தண்ணீரில் நனைத்து கைகளால் துவைத்தால் போதும். பிரஷ் மற்றும் வாஷிங்மெஷின் பயன்படுத்தக்கூடாது.
கர்ப்பகாலத்தில் பெண்கள் உடலை இறுக்கி பிடிக்கும் உடைகளை அணியமுடியாது. அவர்களுக்காகவே பெரிய சைஸ் நைட்டிகள் உள்ளன. இவை முழங்கால் வரை மட்டுமே இருக்கும். அதே போல் பால் கொடுக்கும் தாய் மார்களுக்கு பிரத்யோக நைட்டிகள் உள்ளன. இது அவர்கள் குழந்தைக்கு பால் கொடுக்க வசதியாக மார்பக பகுதியில் ஜிப் வைத்து இருக்கும். இவை பருத்தி துணியில் மட்டுமே கிடைக்கிறது என்கிறார்.

கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.