சமூக வலைத்தளம் என்பது எப்படியெல்லாம் போய்க் கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்தால் ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருக்கிறது. எதைப் பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் பகிர்வது
என்று இல்லாமல் எதை வேண்டுமானாலும் பகிரும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அரசியல் ஒரு சாக்கடை, என்று சொன்னது போய் சீக்கிரமே சமூக வலைத்தளங்கள் ஒரு சாக்கடை என்று சொல்லும் நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பெண்கள் போடும் மொக்கையான பதிவுகளுக்குக் கூட ஆயிரமாயிரம் லைக்ஸ் விழுவதும், ஆண்கள் போடும் தேவையான பதிவுகளுக்கு ஐந்து லைக்ஸ்கள் கூட வராததும் சமூக வலைத்தளங்களில் நடந்து கொண்டுதானிருக்கிறது. நடிகைகள் ஒரு பதிவு போடுகிறார்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அதிலும் அந்த பதிவு ஒரு பிகினி வீடியோ பதிவு என்றால் என்ன ஆவது.
நண்பன் படத்தில் நாயகியாக நடித்த இலியானா இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருடைய பிறந்த நாளன்று எடுக்கப்பட்ட நீச்சல் உடை வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. அந்த வீடியோவை இதுவரை 70 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.
இப்போது இரண்டாவதாக மற்றுமொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை சில மணி நேரங்களுக்குள் 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். இந்த வீடியோவும் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. தன்னுடைய வீடியோவை இவ்வளவு பேர் பார்த்திருப்பது குறித்து இலியான மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

கருத்துரையிடுக