நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி படங்களில் நடித்து முடித்ததும் டைரக்டர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்ட அமலாபால்,
அதன்பிறகு ஓராண்டு இடைவெளிக்குப்பிறகு அம்மா கணக்கு படத்தில் நடித்தார். தற்போது டைரக்டர் ஏ.எல்.விஜய்யை பிரிந்து விட்ட அவர், சினிமாவில் முழுவீச்சில் இறங்கியிருக்கிறார். அதோடு, திருட்டுப்பயலே-2, வேலையில்லா பட்டதாரி-2, வடசென்னை என மூன்று மெகா படங்களில் நடிக்கிறார். இதற்கிடையே அவ்வப்போது தனது கவர்ச்சி செல்பிக்களையும் வெளியிட்டு பரபரப்பு கூட்டி வரும் அமலாபால், அடுத்தபடியாக நயன்தாரா, திரிஷா போன்று கதையின் நாயகியாக நடிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.
அதன்காரணமாக, சமீபத்தில் தன்னை சந்தித்து கதை சொல்ல வந்த இயக்குனர்களிடம், தன்னை லீடு ரோலில் வைத்து கதை பண்ணி விட்டு வருமாறு கூறி அனுப்பியுள்ளார். அதோடு, அப்படி தன்னிடம் கதை சொல்ல வந்தவர்கள் புதுமுக டைரக்டர்கள் என்பதால், அந்த கதையை ஒரு 5 நிமிடம் டீசரும் ரெடி பண்ணி வருமாறு கூறியுள்ள அமலாபால், அதில் தனக்கு திருப்தி ஏற்பட்டால் கால்சீட் தருவதாகவும் கூறியுள்ளாராம்.

கருத்துரையிடுக