ஸ்ருதி மார்கெட் நிலவரம்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும், பிசியாக வலம் வந்த ஸ்ருதிக்கு, இப்போது, கிராக்கி குறைந்து விட்டது
போலிருக்கிறது. சிங்கம் 3, சபாஷ் நாயுடு ஆகிய படங்களின் படப்பிடிப்பும், ஏறக்குறைய முடிந்து விட்டன. பின், புதிதாக எந்த படமும், அவருக்கு ஒப்பந்தம் ஆகவில்லை. தெலுங்கில், கட்டம்ம ராயுடு என்ற படத்தில், பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது, வீரம் தமிழ் படத்தின் ரீ மேக். ஹிந்தியில் சுத்தமாக எந்த படமும் இல்லை. அவராக நடிப்பதை குறைத்துக் கொண்டாரா அல்லது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையா என விசாரித்தால், இளம் நடிகையரின் படையெடுப்பு காரணமாகவே, ஸ்ருதிக்கு வாய்ப்பு குறைந்துள்ளதாக தகவல் கசிகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget