கமலுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் என தொடர்ச்சியாக நடித்தவர் ஆண்ட்ரியா. அதன்பிறகு அவர் கமிட்டான தரமணி
உள்ளிட்ட சில படங்கள் தேங்கியுள்ளன. இந்த நேரத்தில்தான் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் வடசென்னை படத்தில் ஸ்லம் ஏரியா பெண்ணாக நடிக்க ஒப்பந்தமானார் ஆண்ட்ரியா. கதைப்படி அவருக்கு விலைமாது வேடம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், மாடர்ன் பெண்ணான ஆண்ட்ரியா அந்த படத்துக்காக டோட்டலாக தனது கெட்டப்பை மாற்றி சென்னை தமிழ் பேசி நடித்துக்கொண்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படத்திலும் கமிட்டாகியுள்ளார் ஆண்ட்ரியா. இந்த படத்தில் முதன்மை நாயகியாக ராகுல்ப்ரீத்சிங் நடிக்கும் நிலையில், ஒரு வித்தியாசமான கேரக்டரில் ஆண்ட்ரிய நடிக்கிறாராம். ஒன்சைடாக விஷாலை லவ் பண்ணும் ஒரு வேடத்தில் ஆண்ட்ரியா நடிப்பதாக கூறப்படும் நிலையில், ஸ்டைலிஷான ஒரு கெட்டப்பில் கவர்ச்சிகரமாக அவர் நடிக்கயிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

கருத்துரையிடுக