வசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தவர் இந்தி நடிகை அனைகா சோட்டி. அதையடுத்து இப்போது பத்ரி இயக்கத்தில் அதர்வா தயாரித்து நாயகனாக
நடித்துள்ள செம போதை ஆகாத படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பெங்காலி நடிகை மிஸ்ட்டி நாயகியாக நடிக்க, அனைகா இரண்டாவது நாயகியாக ஒரு விலைமாது வேடத்தில் நடித் துள்ளார். அதோடு, தூக்கலான கிளாமரையும் வெளிப்படுத்தியுள்ளாராம் அவர்.
குறிப்பாக, இந்த படத்தில் அதர்வாவுக்கும், அனைகா சோட்டிக்கும் விஜய்யின் குஷி படத்தில் இடம்பெற்ற கட்டிப்புடி கட்டிப்புடா பாடல் போன்று ஒரு செம போதை ஏற்றும் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலில் விஜய்யுடன் மும்தாஜ் குத்தாட்டம் ஆடியது போன்று அதர்வாவுடன் அனைகா சோட்டி ஆட்டம் போட்டுள்ளார். முக்கியமாக, இந்த பாடலை பின்னணி பாடிய நடிகை ரம்யா நம்பீசன் செம கிக்காக பாடி அந்த பாடலை மேலும் தெறிக்க வைத்திருக்கிறாராம்.

கருத்துரையிடுக