புல்லட் ராணியான ஜோதிகா

திருமணத்துக்கு பின், நடிப்பதை தவிர்த்து வந்த ஜோதிகா, நீண்ட இடைவெளிக்கு பின், 36 வயதினிலே என்ற படத்தில் நடித்தார். அதில், அவர்
நடிப்புக்கு பாராட்டு கிடைத்ததுடன், அந்த படத்துக்கு ரசிகர்களின் வரவேற்பும் கிடைத்தது. இதையடுத்து, 'நல்ல கதைகள் கிடைத்தால், தொடர்ந்து நடிப்பேன்' எனக்கூறிய ஜோதிகா, தற்போது, மகளிர் மட்டும் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்காக, கடுமையாக பயிற்சி செய்து, புல்லட் ஓட்டவும் கற்றுள்ளார். ஜோதிகாவுடன், பானுப்ரியா, சரண்யா, நாசர் போன்ற நட்சத்திர பட்டாளமும் படத்தில் உள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget