சவாலுக்காக காத்திருக்கும் ஸ்ருதி

முன்பெல்லாம், படப்பிடிப்பு இல்லாவிட்டாலும், அடிக்கடி சென்னை பக்கம் தலைகாட்டுவார் ஸ்ருதி. இப்போது, அவரை, அரிதாகவே சென்னை பக்கம்
பார்க்க முடிகிறது. சிங்கம் - 3, சபாஷ் நாயுடு ஆகிய படங்களை தவிர, தெலுங்கில், கட்டம்ம ராயுடு என்ற படத்திலும், ஹிந்தியில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்த கையுடன், தன் அடுத்த திட்டங்களை நிதானமாக கையாள முடிவு செய்துள்ளாராம் அவர். 'மரத்தைச் சுற்றி டூயட் பாடிவிட்டு, கிளைமாக்சில் ஹீரோவுடன் தலைகாட்டும் கேரக்டர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமா' என்ற ஆழ்ந்த யோசனையில் மூழ்கி உள்ளாராம் அவர். தன் நடிப்பு திறமைக்கு ஏற்ற, சவாலான கேரக்டர்களுக்காக காத்திருக்கவும் முடிவு செய்துள்ளாரம், ஸ்ருதி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget