கோலிவுட்டை கடந்து, மலையாள கரையோரத்திலும் கால் பதித்துள்ளதால், மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறார் கன்னக்குழி அழகி, சிருஷ்டி டாங்கே. தர்மதுரை, அச்சமின்றி படத்தில்,
தன் நடிப்புக்கு கிடைத்த பாராட்டால், ஏற்கனவே சந்தோஷத்தில் இருந்த அவருக்கு, தற்போது, மோகன் லால் நடிக்கும் ஒரு படத்தில், அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில், அல்லு சிரிஷ் ஜோடியாக நடிக்கிறாராம் சிருஷ்டி. 'இந்தாண்டில், நான் நடித்த அரை டஜன் படங்கள், ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. இப்போது, மலையாளத்திலும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், மேலும் பிசியாகி விடுவேன்' என, கூறி வருகிறார்.

கருத்துரையிடுக