தமிழ் படங்கள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை ராதிகா ஆப்தே. சமீபத்தில் தனியார் அமைப்பு நடத்திய விருது ஒன்றில் ராதிகா
ஆப்தேவுக்கு சிறந்த ஸ்டைலீஷான நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. விருது நிகழ்ச்சி முடிந்ததும் வெளியே வந்த ராதிகா ஆப்தேவிடம் பத்திரிகையாளர்கள் உங்களுக்கு என்ன விருது கிடைத்திருக்கிறது, எதற்காக விருது கொடுத்துள்ளார்கள் என்று கேட்க, ராதிகாவால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. சற்று குழப்பத்திற்கு பிறகு சிறிதுநேரம் யோசித்துவிட்டு அதன்பின்னர் சிறந்த ஸ்டைலீஷான நடிகைக்கான விருது வழங்கியிருக்கிறார்கள் என்று கூறினார்.

கருத்துரையிடுக