வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா. அந்தப் படத்திற்கு பிறகு வெயில் பிரியங்கா என்றே அழைக்கப்ட்டார். மலையாளத்தில் பிரியங்கா நாயர் என்ற பெயரில்
நடித்தார். வெயில் படத்திற்கு பிறகு தமிழில் தொல்லைபேசி, திருத்தம் படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வானம் பார்த்த சீமையிலே என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் வெளிவரவில்லை.
இதற்கிடையில் லாரன்ஸ்ராம் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இவருக்கு முகுந்த்ராம் என்ற மகன் உள்ளார். இடையில் கணவரை பிரிந்து விட்டார், விவாகரத்து செய்யப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் அவற்றையெல்லாம் பிரியங்கா மறுத்து வந்தார்.
இந்நிலையில், மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வரும் பிரியங்கா, மீண்டும் தமிழில் வாய்ப்பு தேடுகிறார். தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஏற்ப கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை ஸ்லிம்மாக்கி, அதன்பிறகு அதற்கென தனி போட்டோ ஷூட் நடத்தி அந்தப் படங்களை தமிழில் தனக்கு அறிமுமான இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். தமிழில் ஒரு மானேஜரையும் நியமித்துள்ளார். விரைவில் அவர் தமிழ் படங்களில் நடிப்பார் என தெரிகிறது.

கருத்துரையிடுக