தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் - 10
புளி கரைசல் - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - 1 கப்
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 1 கப்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவைக்கு
வெல்லம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
ஒரு ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய் எடுத்து நைசாக அரைத்து வைக்கவும். கடாய் ஒன்றில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். பிறகு நறுக்கி வைத்த வெங்காயம், கத்தரிக்காய் போட்டு வதக்கவும். இப்போது மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, அரைத்து வைத்த தேங்காய் சேர்த்து கிளறி, புளி கரைசலை ஊற்றி அதனுடன் சிறிது வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்த பின் அடுப்பை அணைக்கவும். கத்திரிக்காய் புலுசு தயார்!!!

கருத்துரையிடுக