மூளை - 2,
சின்ன வெங்காயம் - 10,
தக்காளி - 1,
பச்சைமிளகாய் - 2,
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிது,
கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
சோம்பு - 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மூளையை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து துண்டுகள் போடவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சோம்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி, மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி உப்பு, தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். சுண்டியதும் மூளையை போட்டு பக்குவமாக கிளறவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கி சூடாக பரிமாறவும்.

கருத்துரையிடுக