சிக்கன் - 1/2 கிலோ,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்,
தக்காளி - 1,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
குக்கரில் எண்ணெய் விட்டு நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும். பின்பு சிக்கன், தேவையான அளவு தண்ணீர் விட்டு 2 விசில் வரும்வரை வேக விட்டு, கடைசியாக மிளகுத்தூள், கொத்தமல்லித்தழையை தூவி இறக்கி சூடாக பரிமாறவும்.

கருத்துரையிடுக