பதப்படுத்திய அரிசி மாவு - 2 கப்,
பாகு வெல்லம் - 2 கப்,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
தண்ணீர் - 1 கப்,
நெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அடிகனமான பாத்திரத்தில் வெல்லம், சிறிது தண்ணீரை ஊற்றி காய்ச்சவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் முற்றின கம்பி பாகு பதம் வரும்வரை காய்ச்சி இறக்கவும். பின்பு அதில் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி, ஏலக்காய்த்தூள், 1 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும். மறுநாள் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். வாழை இலையில் எண்ணெய் தடவி மாவு உருண்டையை வைத்து சிறு சிறு வட்ட வடிமாகத் தட்டி சூடான எண்ணெயில் போட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு பொரித்தெடுத்து, எண்ணெயை வடித்து பரிமாறவும்.

கருத்துரையிடுக