சிக்கன் லாலிபாப் செய்வது எப்படி

சிக்கன் லாலிபாப் - 10 (சிக்கன் கடைகளில் கிடைக்கும்),
தயிர் - 1 கப்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
எலுமிச்சைப் பழச்சாறு - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,

கலர் பொடி - சிறிது,
சோள மாவு - 1 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் தயிர், உப்பு, மிளகுத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கலர் பொடி, எலுமிச்சைப்பழச்சாறு, சோள மாவு அனைத்தையும் கலந்து, சிக்கனை கலவையில் 10 நிமிடம் ஊறவைத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget