குடல் - 1/2 கிலோ,
வெங்காயம் - 2,
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
தக்காளி - 2,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2½ டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
கறிவேப்பிலை - சிறிது,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
குடலை சுத்தம் செய்து துண்டுகள் போடவும். குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு, குடலை போட்டு நன்கு வேக விடவும். வெந்து சுருண்டு வந்ததும் இறக்கி பரிமாறவும்.

கருத்துரையிடுக