நன்னாரி சர்பத் போடுவது எப்படி நன்னாரி சிரப் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன். எப்படிச் செய்வது? குளிர்ந்த நீரில் நன்னாரி சிரப், எலுமிச்சைச்சாறு கலந்து பரிமாறவும். லேபிள்கள்: சமையல் குறிப்பு Share to: Twitter Facebook URL Print Email
கருத்துரையிடுக