பீன்ஸ் - 5
கேரட் - 1
குடமிளகாய் - 1
பச்சை மிளகாய் - 1
தேங்காய்ப்பால் - 100 மிலி
வெந்தயம் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பீன்ஸ், குடமிளகாய், கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கவும். காய்களை, சிறிது எண்ணெய் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது தேங்காய்ப்பால் சேர்க்கவும். பின்னர் கடுகு, வெந்தயம் தாளித்து போட்டு இறக்கவும். அவ்வளவுதான்.. அதிக நேரம் எடுக்காத சமையல். அதிக சுவையாகவும் இருக்கும்.

கருத்துரையிடுக