பட்டர் ரைஸ் செய்வது எப்படி

பாஸ்மதி அரிசி - 1 கப்,
வெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 4, உப்பு - தேவைக்கு,

அலங்கரிக்க புதினா இலை - தேவைக்கு,
தண்ணீர் - 1½-2 கப்.


எப்படிச் செய்வது?

ஒரு குக்கர் பேனில் வெண்ணெயை உருக்கி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கி, அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து வேகவைத்து, வெந்ததும் இறக்கவும். புதினா இலையால் அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

குறிப்பு: சீரக சம்பா அரிசியிலும் செய்யலாம்.

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget