புடலங்காய் பால் குழம்பு செய்வது எப்படி

புடலங்காய் -  1/4 கப் (பொடியாக அரிந்தது),
உப்பு - தேவைக்கு,
மிளகு - 1 டீஸ்பூன்,
பால் - 1 கப்,

கருவடகம் - 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

புடலங்காயில் உப்பு போட்டு வேக வைத்து நீரை வடிக்கவும். வெறும் கடாயில் மிளகு போட்டு வறுத்து பொடித்து வைத்துக்  கொள்ளவும். கருவடகத்தை சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து வைக்கவும். வேக வைத்த புடலங்காயில் காய்ச்சி ஆறிய  பால் விடவும். அதன்மேல் உப்பு, மிளகுத்தூள், வறுத்த கருவடகத்தையும் போட்டு கலக்கவும். இரவில் சூடான சாதத்தில் போட்டு  பிசைந்து சாப்பிடலாம்.

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget