ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 21ஆம் தேதி தாய்லாந்தில் அறிமுகமாகிறது. இதே ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகமாக இருக்கிறது. எனினும், இதன் இந்திய

வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரியல்மி 8 4ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதன் டீசரில் ஸ்மார்ட்போனின் பின்புறம் கிரேடியன்ட் பேக் பினிஷ் மற்றும் `Dare to Leap' பிராண்டிங் காணப்படுகிறது. மேலும் இதில் 48 எம்பி பிரைமரி சென்சாருடன், மூன்று கேமராக்கள் வழங்கப்படுகின்றன. 

ரியல்மி 8 4ஜி மாடலில் 64 எம்பி பிரைமரி கேமராவுடன், குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டன. ரியல்மி 8 5ஜி மாடல் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி வி13 5ஜி மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

realme 8 pro | Realme 8 (4GB RAM) | Realme 8 | Realme 8 Flipkart | Realme 8 series | Realme 8 Amazon | Realme 8 price | Realme 8 Pro |

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget