Twitter Facebook கிச்சடி சமையல் குறிப்பு ரவா கிச்சடி செய்வது எப்படி மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு ரா கிச்சடி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரவா கிச்சடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.