முதல் படமே இன்னும் வெளிவராத நிலையில், அடுத்தடுத்து படங்கள், 'புக்'காகி விட்டதால், கேரளத்து பெண்குட்டியான கேத்ரின் தெரசாவுக்கு,
தமிழ் சினிமா மீது கூடுதல் நம்பிக்கை ஏற்பட, தன் பரிவாரங்களுடன் கோடம்பாக்கத்தில் குடியேறிவிட்டார். அசின்,மீரா ஜாஸ்மின், லட்சுமி மேனன் போன்ற மலையாள நடிகைகள் போன்று, கவர்ச்சிக்கு கட்டுப்பாடு விதிக்காத கேத்ரின், கேரக்டருக்கேற்ற நடிகையாக, தன்னை முழுசாக மாற்றிக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இதையடுத்து, பட தயாரிப்பாளர்கள் அவரை மொய்க்க துவங்கியுள்ளதால், கோடம்பாக்கத்தில்முன்னணியில் உள்ள நடிகைகள் கிலி பிடித்து போயுள்ளனர்.

கருத்துரையிடுக